நமது வள்ளலார் அறக்கட்டளையின் வெப்சைட் இன்று வெளியிடப்பட்டது


05.102021 செவ்வாய்கிழமை நமது வள்ளலார் அறக்கட்டளையின் வெப்சைட் நமது அறக்கட்டளை ஆலோசகர் M.குமார் மற்றும் துணை தலைவர் P.கந்தபாண்டி அவர்களின் திருக்கரங்களால் இன்று வெளியிடப்பட்டது

About us |

வள்ளலார் இறையருள் சேவை அறக்கட்டளை (Vallalar Irai Arul Seva Trust) என்ற எமது அறக்கட்டளையானது 08.02.2020 அன்று துவங்கப்பட்டது. தென் தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் என்றழைக்கப்படும் இராஜசிங்கமங்கலதிலிருந்து அரசு பதிவு பெற்ற அறக்கட்டளையாக (Trust) செயல்பட்டு வரும் இதன் முக்கிய பணிகளில் ஒன்று பசிப்பிணி போக்கிய வள்ளலாரின் வழியில் ஆதரவற்றோர்க்கு அன்னதானம் வழங்குதல் ஆகும்.